Tamil Dictionary 🔍

உழப்புதல்

ulapputhal


மழுப்புதல் ; குழப்பிப் பேசுதல் ; போலிவாதஞ் செய்தல் ; காலங்கடத்துதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


போலிவாதஞ்செய்தல். 2. To sophisticate; வார்த்தையால் மழுப்புதல். உழப்பிப்போட்டாய் குறியைக்குழப்பியே போட்டாய் (குற்றா. குற. 73, 2). 1. To confuse, disconcert, embroil, mix altogether, nonplus; பழகுதல். (யாழ். அக.) To practise; காலங்கடத்துதல். பரிசி லுழப்புங் குரிசிலை (பன்னிருபா. 353). 3. To delay, protract;

Tamil Lexicon


uḻappu-
5 v.tr. caus. of உழம்பு-.
1. To confuse, disconcert, embroil, mix altogether, nonplus;
வார்த்தையால் மழுப்புதல். உழப்பிப்போட்டாய் குறியைக்குழப்பியே போட்டாய் (குற்றா. குற. 73, 2).

2. To sophisticate;
போலிவாதஞ்செய்தல்.

3. To delay, protract;
காலங்கடத்துதல். பரிசி லுழப்புங் குரிசிலை (பன்னிருபா. 353).

uḻappu-
5 v. tr.
To practise;
பழகுதல். (யாழ். அக.)

DSAL


உழப்புதல் - ஒப்புமை - Similar