Tamil Dictionary 🔍

நழுப்புதல்

nalupputhal


மயங்கச்செய்தல் ; வேலை செய்ய மறுகுதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


வேலைசெய்ய மறுகுதல். 2. To shrink from, shirk, as one's duty; மயங்கச்செய்தல். நன்கொடு மனமது மறுகிட நழுப்பு நஞ்சன சிறுமிகள் (திருப்பு. 5). 1. To fascinate,

Tamil Lexicon


naḻuppu-,
5 v. tr. Caus. of நழுவு-.
1. To fascinate,
மயங்கச்செய்தல். நன்கொடு மனமது மறுகிட நழுப்பு நஞ்சன சிறுமிகள் (திருப்பு. 5).

2. To shrink from, shirk, as one's duty;
வேலைசெய்ய மறுகுதல்.

DSAL


நழுப்புதல் - ஒப்புமை - Similar