Tamil Dictionary 🔍

கள்வன்

kalvan


திருடன் ; கரியவன் ; நடுச்செல்வோன் ; முசு ; நண்டு ; கற்கடகராசி ; யானை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கர்க்கடகம். (திவா.) 6. Cancer of the zodiac; யானை. (பிங்.) Elephant; நண்டு. புள்ளிக்கள்வன் (ஐங்குறு.21). 5. cf. களவன். Crab; முசு. (பிங்.) 4. Lungoor, Semnopithecus priamus; நடுஞ்சொல்வோன். (பிங்.) 3. Mediator; கரியவன். (பிங்.) 2. Dark black person; திருடன். என்னுள்ளங் கவர் கள்வன் (தேவா. 61,1). 1. cf.kalama. [M.kaḷavaṉ, Tu. kaḷvē.] Thief, robber;

Tamil Lexicon


, [kḷvṉ] ''s.'' A thief, a robber, a rogue, திருடன். 2. ''(p.)'' A black or dark person, கரியன். 3. A crab, நண்டு. 4. Can cer of the zodiac, கர்க்கடகவிராசி. 5. A monkey, குரங்கு. 6. The red monkey, முசு. 7. An elephant, யானை. (சது.)

Miron Winslow


Kaḷvaṉ,
n.id.
1. cf.kalama. [M.kaḷavaṉ, Tu. kaḷvē.] Thief, robber;
திருடன். என்னுள்ளங் கவர் கள்வன் (தேவா. 61,1).

2. Dark black person;
கரியவன். (பிங்.)

3. Mediator;
நடுஞ்சொல்வோன். (பிங்.)

4. Lungoor, Semnopithecus priamus;
முசு. (பிங்.)

5. cf. களவன். Crab;
நண்டு. புள்ளிக்கள்வன் (ஐங்குறு.21).

6. Cancer of the zodiac;
கர்க்கடகம். (திவா.)

Kaḷvaṉ,
n. kalabha.
Elephant;
யானை. (பிங்.)

DSAL


கள்வன் - ஒப்புமை - Similar