கள்ளன்
kallan
திருடன் ; வஞ்சகன் ; கள்ளச்சாதியான் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கள்ளநாணயம். (பணவிடு. 139.) 1. False coin; பலாக்கொட்டையின்மேலுள்ள சவ்வு. 2. Covering of the stone in jack fruits; . 4. See கள்ளச்சி . 3. See கள்ளச்சாதி. திருடன். நமன்றமர் கள்ளர்போல் (திவ். பெரியதி, 8,10,7). 1. Thief, robber, depredator;
Tamil Lexicon
, ''s.'' (''plu.'' கள்ளர், ''fem.'' கள் ளி.) Thief, robber, rogue, vagabond, villain, knave, criminal, felon, depreda tor, திருடன். 2. One of the Kallar tribe, கள்ளச்சாதியான்.
Miron Winslow
Kaḷḷaṉ,
n. கள்-. [K. kaḷḷa, M. kaḷḷan, Tu. kaḷḷe.]
1. Thief, robber, depredator;
திருடன். நமன்றமர் கள்ளர்போல் (திவ். பெரியதி, 8,10,7).
2. Deceitful or cunning person;
வஞ்சகன்.
3. See கள்ளச்சாதி.
.
4. See கள்ளச்சி
.
kaḷḷaṉ
n. கள்ளம்.
1. False coin;
கள்ளநாணயம். (பணவிடு. 139.)
2. Covering of the stone in jack fruits;
பலாக்கொட்டையின்மேலுள்ள சவ்வு.
DSAL