Tamil Dictionary 🔍

களன்

kalan


மருதநிலம் ; இடம் ; பொய்கை ; ஒலி ; கழுத்து ; தொடர்பு ; மயக்கம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


. 1. See களம். மருதநிலம். (திவா.) 2. Agricultural tract; பொய்கை. (திவா.) 3. Natural reservoir of water; மயக்கம். (பிங்) 2. Stupor, bewilderment; கழுத்து. (திவா.) Throat, neck; தொடர்பு. (திவா.) 1. Attachment, connection; ஓலி. (திவா) Sound, noise;

Tamil Lexicon


s. same as *களம் 1.

J.P. Fabricius Dictionary


, [kḷṉ] ''s.'' Place, area, open space, expanse, இடம். 2. Agricultural districts, arableland, rice fields, மருதநிலம். 3. Stupor, bewilderment, frenzy, passion, உன்மத்தம். 4. Sound, noise, ஒலி. 5. Friendship, love, நட்பு. 6. Company, society, an assembly, சபை. 7. Neck (another form of the word களம்), கழுத்து. ''(p.)''

Miron Winslow


Kaḷan,
n. களம2.
1. See களம்.
.

2. Agricultural tract;
மருதநிலம். (திவா.)

3. Natural reservoir of water;
பொய்கை. (திவா.)

Kaḷan,
n. Prob. kala.
Sound, noise;
ஓலி. (திவா)

Kaḷan,
n. gala.
Throat, neck;
கழுத்து. (திவா.)

Kaḷaṉ,
n. Perh. கல-.
1. Attachment, connection;
தொடர்பு. (திவா.)

2. Stupor, bewilderment;
மயக்கம். (பிங்)

DSAL


களன் - ஒப்புமை - Similar