Tamil Dictionary 🔍

கேள்வன்

kaelvan


தலைவன் ; கணவன் ; அன்பன் , தோழன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தோழன். (திவா.) 2. Companion, comrade, friend; நாயகன். தன் கேள்வனை யெங்கணா வென்னா வீனைந்தேங்கி (சிலப். 18, 33). 1. Husband, master, lord;

Tamil Lexicon


, ''s.'' A lover, a suiter; a bride groom or husband; the master or lord of the house, தலைவன்.

Miron Winslow


kēḷvaṉ,
n.கேள்.
1. Husband, master, lord;
நாயகன். தன் கேள்வனை யெங்கணா வென்னா வீனைந்தேங்கி (சிலப். 18, 33).

2. Companion, comrade, friend;
தோழன். (திவா.)

DSAL


கேள்வன் - ஒப்புமை - Similar