Tamil Dictionary 🔍

குளுவன்

kuluvan


குறவனுடைய பாங்கன் ; பாம்பாட்டி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


குறவனுடைய பாங்கன். குளுவசிங்கன் வந்தான் (குற்றா. குற. 79). A fowler's attendant;

Tamil Lexicon


, [kuḷuvṉ] ''s.'' A head man in fowler tribes. 2. An attendant on a fowler. (குறவஞ்சி.)

Miron Winslow


kuḷuvaṉ,
n. perh. குழு.
A fowler's attendant;
குறவனுடைய பாங்கன். குளுவசிங்கன் வந்தான் (குற்றா. குற. 79).

DSAL


குளுவன் - ஒப்புமை - Similar