Tamil Dictionary 🔍

கள்வம்

kalvam


திருட்டுச் செயல் ; கவர்ச்சியுள்ளது .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கவர்ச்சியுள்ளது. கள்வப் பணிமொழி நினைதொறு மாவிவேமால் (ஈடு, 10, 3, 4, ஜீ. பக். 93). That which is charming, attractive; திருட்டுச்செயல். கண்ணன் கள்வங்களே (திவ். திருவாய்.9,6,5) Act of thieving;

Tamil Lexicon


Kaḷvam,
n.கள்-.[M.kaḷḷam.]
Act of thieving;
திருட்டுச்செயல். கண்ணன் கள்வங்களே (திவ். திருவாய்.9,6,5)

kaḷvam
n. கள்-.
That which is charming, attractive;
கவர்ச்சியுள்ளது. கள்வப் பணிமொழி நினைதொறு மாவிவேமால் (ஈடு, 10, 3, 4, ஜீ. பக். 93).

DSAL


கள்வம் - ஒப்புமை - Similar