குள்ளன்
kullan
குறளன் ; விரகன் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
தந்திரகாரன். 2. Artful, cunnin fellow; குறளன். 1. Short, undersized man;
Tamil Lexicon
, ''s.'' (''fem.'' குள்ளி.) A short man, குறளன். 2. An artful, cunning fellow, தந்திரக்காரன். 3. A cruel, mischiev ous person, கொடியன். குள்ளனைக்கொண்டாழம்பார்க்கிறான். He at-He at tempts to find out the depth (of water) by sending (into it) a dwarf--said of one who employs a person unfit for his business. கள்ளன்பின்போனாலுங் குள்ளன்பின்போகப்படா து. Better is it to follow a thief than a dwarf--meaning it is a bad omen.
Miron Winslow
kuḷḷaṉ,
n. id. [M. kuḷḷan.]
1. Short, undersized man;
குறளன்.
2. Artful, cunnin fellow;
தந்திரகாரன்.
DSAL