Tamil Dictionary 🔍

கொள்வோன்

kolvon


koḷvōṉ,
n. கொள்-.
1. Buyer, one who accepts anything;
வாங்குவோன்.

2. Student, pupil;
கற்போன். கொள்வோன் கொள்வகை யறிந்து (நன். பொது. 36).

3. (Gram.) Dative case;
நான்காம் வேற்றுமை. பலவு மறைந்தனர் கொல்வோன் (இலக். கொத். 36).

DSAL


கொள்வோன் - ஒப்புமை - Similar