களவன்
kalavan
நண்டு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
நண்டு. புள்ளிக் களவன் புனல்சேர் பொதுக்கம் போல் (கலித், 88, 10) crab;
Tamil Lexicon
கர்க்கடகவிராசி, கள்ளன்.
Na Kadirvelu Pillai Dictionary
, ''s.'' A thief, rogue, a felon, கள்வன். 2. A crab, நண்டு. 3. Cancer of the zodiac, கற்கடகவிராசி.
Miron Winslow
Kaḷavaṉ,
n. கள்-. cf. கள்வன்.
crab;
நண்டு. புள்ளிக் களவன் புனல்சேர் பொதுக்கம் போல் (கலித், 88, 10)
DSAL