Tamil Dictionary 🔍

களைபறித்தல்

kalaiparithal


களைபிடுங்குதல் , களைபறித்தல் ; இடையூற்றைப் போக்குதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


களைபிடுங்குதல். 1. To weed; இடையூற்றைப்போக்குதல். கைங்கர்யத்திற் களைபறித்து (ஈடு, 10, 4, ப்ர.). 2. To remove a hindrace;

Tamil Lexicon


களைபிடுங்குதல்.

Na Kadirvelu Pillai Dictionary


kaḷai-paṟi-
v. intr . id. +.
1. To weed;
களைபிடுங்குதல்.

2. To remove a hindrace;
இடையூற்றைப்போக்குதல். கைங்கர்யத்திற் களைபறித்து (ஈடு, 10, 4, ப்ர.).

DSAL


களைபறித்தல் - ஒப்புமை - Similar