பறித்தல்
parithal
செடியிலிருந்து இலை முதலியவற்றை வலிய நீக்குதல் ; பிடுங்குதல் ; வலிதிற்கவர்தல் ; தோண்டுதல் ; பாரம் இறக்குதல் ; அழித்தல் ; நீக்குதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
செடியிலிருந்து இலை முதலியவற்றை வலியநீக்குதல் அடகு பறித்துக்கொண் டட்டு (நாலடி, 289); 1. [K. paṟi.] To pluck, crop, pick off with a twist;
Tamil Lexicon
paṟi-,
11v. tr. Caus. of பறி1-.
1. [K. paṟi.] To pluck, crop, pick off with a twist;
செடியிலிருந்து இலை முதலியவற்றை வலியநீக்குதல் அடகு பறித்துக்கொண் டட்டு (நாலடி, 289);
2. To weed, eradicate; to pull out, as an arrow;
பிடுங்குதல். மெய்வேல் பறியா நகும் (குறள்774).
3. To take by force; to usurp, grasp, extort, rob, plunder, confiscate;
வலிதிற் கவர்தல். வில்லினைப்பறித்தான் (கம்பரா. அதிகாயன்.168).
4. To dig, excavate;
தோண்டுதல்.
5. To unload;
பாரம் இறக்குதல். பாரத்தையும் பறியாமல் (புறநா. 30. 11. உரை)
6. [K. paṟi.] To destroy;
அழித்தல். எண்ணிலா வெள்ள மெஞ்சப் பறித்தபோது (கம்பரா கும்பகருணன். 17)
7. To abandon; to dismiss;
நீக்குதல். பரியா வடியாற் பறினான் (ஏலாதி, 47)
DSAL