Tamil Dictionary 🔍

கறித்தல்

karithal


கடித்துத் தின்னுதல் ; உப்புச்சுவை மிகுதல் ;

தமிழ் - தமிழ் அகரமுதலி


கடித்துத் தின்னுதல். அரிமா கொடிப்புற் கறிக்குமோ (நாலடி, 141). To chew; to eat by biting or nibbling, as biscuits, grass ; . See கரி -,

Tamil Lexicon


, ''v. noun.'' The act of eating, புசித்தல். 2. The act of biting, கடித்தல்.

Miron Winslow


kaṟi-
11 v. tr. [T. karacū.]
To chew; to eat by biting or nibbling, as biscuits, grass ;
கடித்துத் தின்னுதல். அரிமா கொடிப்புற் கறிக்குமோ (நாலடி, 141).

kaṟi-
11 v. intr. cf. கார்-.
See கரி -,
.

DSAL


கறித்தல் - ஒப்புமை - Similar