கைதூக்குதல்
kaithookkuthal
வறுமையால் வருந்துவோர் , நீரில் அழுந்துவோர் முதலியோரைக் காத்தல் ; உடன்பட்டதற்குக் குறியாகக் கையை உயர்த்துதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
ஆமோதித்தற் குறியாகக் கையை உயர்த்துதல். 2. To hold up the hand in voting; வறுமையால் வருந்துவோர் நீரில் அழுத்துவோர் முதலியோரைக் காட்டல். 1. To lend a helping hand; to save from ruin; to rescue from sinking;
Tamil Lexicon
kai-tūkku-,
v. tr. id. +.
1. To lend a helping hand; to save from ruin; to rescue from sinking;
வறுமையால் வருந்துவோர் நீரில் அழுத்துவோர் முதலியோரைக் காட்டல்.
2. To hold up the hand in voting;
ஆமோதித்தற் குறியாகக் கையை உயர்த்துதல்.
DSAL