களம்
kalam
நெற்களம் ; போர்க்களம் ; இடம் ; சபை ; வேள்விச்சாலை ; களர்நிலம் ; உள்ளம் ; கொட்டகை ; கருமை ; மனைவி ; மஞ்சு ; கழுத்து ; இன்னோசை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
போர்க்களம். ஈரைம்பதின்மரும் பொருதுகளத் தொழிய (புறநா. 2, 15). 5. Battle-field; கண்டம். பாடுகள மகளிரும் (சிலப், 6, 157) Throat; விஷம். (பிங்) Poison venom; களர்நிலம். (பிங்.) 6. cf. களர். Saline soil; கொம்பில்லா யானை (நாநார்த்த.) Tuskless elephant; யாகசாலை. யூபநட்ட வியன்களம் பலகொல் (புறநா. 15,21). 4. Hall of sacrifice; சபை. கனஞ்சி (குறள், 730). 3. Assembly, meeting, court, theatre; நெற்களம். காவலுழவர் களத்தகத்துப் போரேறி (முத்தொள்.). 2. [K.kaḷa, M. kaḷam.] Threshing floor, place for treading grain; இடம். (திவா.) 1. Place, locality, open space, area expanse; மனைவி (பிங்.) Wife; மேகம். கனைக்களமென (அரிசமய. பரகா. 44). 2. cf ghana Cloud; கருமை. (திவா.) 1. Blackness, dark colour; இன்னோசை. களங்கொள் திருநேரிசைகள் (பெரியபு. திருநா.337). Melodious sound; கடலில்விழும் திட்டு. களத்திலே தோணி பொறுத்துப்போயிற்று. (w.) 8. Shallow shelf of rocks at sea, sand-bank; . A low spreading spiny evergreen shrub; See களா. (சூடா) கொட்டகை. (P. T. L.) Shed; உள்ளம். உயர்பின்மை களக்கொள (ஞானா 44, 4). 7. Mind;
Tamil Lexicon
s. neck, throat, கண்டம்; 2. poison, விஷம்; 3. dark colour, கருமை; 4. cloud, மேகம்; 5. the tuft of hair on the neck; 6. a bull's dewlap.
J.P. Fabricius Dictionary
, [kḷm] ''s.'' Place, locality, open space, area, a wide extent, expanse, இடம். 2. Black, dark, கறுப்பு. 3. Poison, venom, வி டம். 4. Neck, throat, மிடறு. 5. A wife, மனைவி. 6. Barren or brackish ground, களர் நிலம். ''(p.)'' 7. ''(c.)'' A threshing floor or place in a field for treading corn, நெற்களம். 8. The place or site of a battle, a field of battle, போர்க்களம். 9. Shallow shelf of rocks at sea, bank, under water, sand-bank, shoal, &c., கடலின்மேடு. களத்திலேதோணிபொறுத்துப்போயிற்று. The dhoney is aground on the shoal.
Miron Winslow
Kaḷam
n. களா.
A low spreading spiny evergreen shrub; See களா. (சூடா)
.
Kaḷam,
n. Prob. khala.
1. Place, locality, open space, area expanse;
இடம். (திவா.)
2. [K.kaḷa, M. kaḷam.] Threshing floor, place for treading grain;
நெற்களம். காவலுழவர் களத்தகத்துப் போரேறி (முத்தொள்.).
3. Assembly, meeting, court, theatre;
சபை. கனஞ்சி (குறள், 730).
4. Hall of sacrifice;
யாகசாலை. யூபநட்ட வியன்களம் பலகொல் (புறநா. 15,21).
5. Battle-field;
போர்க்களம். ஈரைம்பதின்மரும் பொருதுகளத் தொழிய (புறநா. 2, 15).
6. cf. களர். Saline soil;
களர்நிலம். (பிங்.)
7. Mind;
உள்ளம். உயர்பின்மை களக்கொள (ஞானா 44, 4).
8. Shallow shelf of rocks at sea, sand-bank;
கடலில்விழும் திட்டு. களத்திலே தோணி பொறுத்துப்போயிற்று. (w.)
Kaḷam,
n. kala.
Melodious sound;
இன்னோசை. களங்கொள் திருநேரிசைகள் (பெரியபு. திருநா.337).
Kaḷam,
n. cf. kāla.
1. Blackness, dark colour;
கருமை. (திவா.)
2. cf ghana Cloud;
மேகம். கனைக்களமென (அரிசமய. பரகா. 44).
Kaḷam,
n. kalatra.
Wife;
மனைவி (பிங்.)
Kaḷam,
n. gala.
Throat;
கண்டம். பாடுகள மகளிரும் (சிலப், 6, 157)
Kaḷam,
n. Prob. garala.
Poison venom;
விஷம். (பிங்)
kaḷam
n.
Shed;
கொட்டகை. (P. T. L.)
kaḷam
n.
Tuskless elephant;
கொம்பில்லா யானை (நாநார்த்த.)
DSAL