Tamil Dictionary 🔍

குளம்

kulam


தடாகம் ; ஏரி ; மார்கழி ; நெற்றி ; சருக்கரை ; வெல்லம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தடகம். (பிங்.) 1. Tank, pond, reservoir; ஏரி. குளக்கீழ் விளைந்த . . . வெண்ணெய் (புறநா. 33, 5). 2. Lake; மார்கழி. (பரிபா. 11, 76, உரை.) 3. The month Mārkaḻi; நெற்றி. திருக்குள முளைத்த கட்டாமரை (கல்லா. 31, 9). 4. Forehead; சர்க்கரை. (திவா.) 1. Sugar; வெல்லம். (சூடா.) 2. Jaggery;

Tamil Lexicon


s. pond, tank, தடாகம்; 2. sugar jaggery, molasses; 3. the month Margali; 4. the forehead, நெற்றி.

J.P. Fabricius Dictionary


koLam கொளம் tank, pond, pool

David W. McAlpin


, [kuḷam] ''s.'' A tank, a pond, தடாகம், ஏரி. Wils. p. 239. KOOLA. 2. Jaggery or coarse sugar, molasses, வெல்லம். Wils. p. 294. GULA. 3. The frontal part, the fore head, நெற்றி. Wils. p. 233. KULA. குளமுடைந்துபோகும்போதுமுறைவீதமா? When the bank of a tank has given way, men do not stop to dispute about each one's share (of the work); i.e. when suffering evils, we should seek first to remove them.

Miron Winslow


kuḷam,
n. prob. கொள்-. cf. kūla. [T. kolanu, K. koḷa, M. kuḷam.]
1. Tank, pond, reservoir;
தடகம். (பிங்.)

2. Lake;
ஏரி. குளக்கீழ் விளைந்த . . . வெண்ணெய் (புறநா. 33, 5).

3. The month Mārkaḻi;
மார்கழி. (பரிபா. 11, 76, உரை.)

4. Forehead;
நெற்றி. திருக்குள முளைத்த கட்டாமரை (கல்லா. 31, 9).

kuḷam,
n. gula.
1. Sugar;
சர்க்கரை. (திவா.)

2. Jaggery;
வெல்லம். (சூடா.)

DSAL


குளம் - ஒப்புமை - Similar