Tamil Dictionary 🔍

கௌளம்

gaulam


ஒரு பண்வகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


இராகவகை (பரத. இராக 55.) A primary melody-type;

Tamil Lexicon


கவுளம், s. a primary melodytype, ஓரிராகம்.

J.P. Fabricius Dictionary


ஓரிராகம்.

Na Kadirvelu Pillai Dictionary


, [kauḷam] ''s.'' A tune or mode of sing ing--as கேதாரகௌளம், ஓர்பண். Also written, கவுளம்.

Miron Winslow


kauḷam
n. cf. gauda. (Mus.)
A primary melody-type;
இராகவகை (பரத. இராக 55.)

DSAL


கௌளம் - ஒப்புமை - Similar