Tamil Dictionary 🔍

கூளம்

koolam


குப்பை , சண்டு ; திப்பி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சண்டு. கூளம்பிடித் தெள்ளின் கோதுவைப்பான் (தமிழ் நா. 83). 1. Broken pieces of straw, of hemp; chaff; திப்பி. (J.) 2. Sediment, lees, dregs, chips;

Tamil Lexicon


s. rubbish of straw, hemp etc. chaff, குப்பை; 2. sediment, dregs, திப்பி. குப்பையும் கூளமும், sweepings and chips. கூளத்தைத் தூற்றிப்போட, to winnow the chaff. கூளம்போட்டுத் தட்டின எருமுட்டை, fuel made of cowdung mixed with chaff etc. கூளன், a worthless person.

J.P. Fabricius Dictionary


, [kūḷm] ''s.'' Flakes or broken pieces of straw, hemp, &c., chaff; rubbish of straw, &c., குப்பை. 2. ''[prov.]'' Grounds, setting, sediment, lees, dregs, chips, திப்பி.

Miron Winslow


kūḷam,
n. கூள்-. [M. kūḷam.]
1. Broken pieces of straw, of hemp; chaff;
சண்டு. கூளம்பிடித் தெள்ளின் கோதுவைப்பான் (தமிழ் நா. 83).

2. Sediment, lees, dregs, chips;
திப்பி. (J.)

DSAL


கூளம் - ஒப்புமை - Similar