கோளம்
koalam
உருண்டை ; உயிரிகளின் உடலுக்குள் நீர் ஊறும் தசைப்பற்று .
தமிழ் - தமிழ் அகரமுதலி
உருண்டை. Ball, orb, globe, sphere; பிராணிகளின் உடலில் நீருறுந் தசைப்பற்று. கோளக்கட்டி. 2. Gland;
Tamil Lexicon
s. a sphere, ball, globe, orb, உருண்டை; 2. a circle, வட்டம்; 3. the globular mundane shell; 4. maps etc. கோளபடம். கோளயோகம், conjuction of seven planets in one house. ககோளம், பகோளம், the celestial globe. பூகோளம், the terrestrial globe, the earth. கோளார்த்தம், அர்த்தகோளம், hemisphere. குடகோளார்த்தம், the western hemisphere. குண கோளார்த்தம், the eastern hemisphere.
J.P. Fabricius Dictionary
, [kōḷam] ''s.'' A ball, an orb, a globe or sphere, உண்டை. 2. A circle, வட்டம். W. p. 31.
Miron Winslow
kōḷam
n. gōla.
Ball, orb, globe, sphere;
உருண்டை.
2. Gland;
பிராணிகளின் உடலில் நீருறுந் தசைப்பற்று. கோளக்கட்டி.
DSAL