Tamil Dictionary 🔍

கவளம்

kavalam


வாயளவுகொண்ட உணவு ; யானைக்கு அளிக்கும் உணவு ; கபோலம் ; யானைமதம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கபோலம். 1.Cheek; யானைமதம். (திவ். பெரியதி. 4, 8, 1, வ்யா.) 2. Must of an elephant; வெற்றிலைக்கட்டு. (யாழ். அக.) Bundle of betel-leaves; யானைக்கு அளிக்கும் உணவு. கவளயானைக் கொம்பொ சித்த (திவ். பெரியதி. 4, 8, 1). 2. Ball of rice or other food for an elephant; சோறு. (திவா.) 3. Boiled rice; வாயளவுகொண்ட உணவு. 1. Morsel, mouthful of food;

Tamil Lexicon


s. mouthful; 2. a ball of rice or other grain for elephants, horses etc; 3. boiled rice, சோறு. கவளம்போட, --கொடுக்க, to feed elephants and other animals with balls of rice etc.

J.P. Fabricius Dictionary


, [kavaḷam] ''s.'' A morsel, a mouthful of food, வாயளவுகொண்டவுணவு. Wils. p. 24. KAVALA. 2. A ball of rice or other grain for an elephant, யானைக்களிக்குங்கவளம். 3. Boiled rice, சோறு.

Miron Winslow


kavaḷam
n. kavala.
1. Morsel, mouthful of food;
வாயளவுகொண்ட உணவு.

2. Ball of rice or other food for an elephant;
யானைக்கு அளிக்கும் உணவு. கவளயானைக் கொம்பொ சித்த (திவ். பெரியதி. 4, 8, 1).

3. Boiled rice;
சோறு. (திவா.)

kavaḷam
n. prob. kapōla. (சம். அக. Ms.)
1.Cheek;
கபோலம்.

2. Must of an elephant;
யானைமதம். (திவ். பெரியதி. 4, 8, 1, வ்யா.)

kavaḷam
n. cf. கவளி.
Bundle of betel-leaves;
வெற்றிலைக்கட்டு. (யாழ். அக.)

DSAL


கவளம் - ஒப்புமை - Similar