Tamil Dictionary 🔍

காளம்

kaalam


கருமை ; நஞ்சு ; பாம்பு ; எட்டிமரம் ; மேகம் ; நல்வினைக்கு காரணமான பெருமழை ; கழு ; ஊதுகொம்பு ; அவுரிப்பூண்டு ; சூலம் ; சக்கரப்படை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஊதுகொம்பு. சங்கபடகம் பேரிதாரை காளம் தாளம் (பெரியபு, திருஞான. 620). Trumpet, horn; சூலம். 1. Trident; கழு. 2. Impaling stake; நல்விளைவுக்குக் காரணமான பெருமழை. Heavy shower productive of good crops; மேகம். (சது.) 6. Cloud; அவுரி. (மலை.) 5. Indian indigo. See எட்டி. (சூடா.) 4. Strychnine tree. See பாம்பு. (சங். அக.) 3. Serpent; நஞ்சு. (திவா.) 2. Poison, venom; கருமை. காளமாகிருளை (சீவக. 2245). 1. Blackness, darkess; சக்கராயுதம். (ரஹஸ்ய. 65.) Viṣṇu's discus;

Tamil Lexicon


s. blackness, கருமை; 2. black cloud, மேகம்; 3. poison, விஷம்; 4. a trumpet, எக்காளம். காளகண்டன், Siva with his dark blue neck. காளகண்டி, Durga; 2. an inauspicious day. காளகூடம், venom which sprung from the sea of milk when it was churned. காளபதம், a blue rock pigeon, as blackfooted. காளமேகம், black cloud heavy with water. காளம் பிடிக்கிறவன், --ஊதுகிறவன், a trumpeter. காளவனம், cremation ground. காளவாய், the ass, as being trumpetmouthed.

J.P. Fabricius Dictionary


எட்டிமரம், நஞ்சு.

Na Kadirvelu Pillai Dictionary


, [kāḷm] ''s.'' A tree, எட்டி, strychnos. 2. The indigo plant, அவுரி. ''(M. Dic.)'' 3. A trident, சூலம்.

Miron Winslow


kāḷam,
n. kāla.
1. Blackness, darkess;
கருமை. காளமாகிருளை (சீவக. 2245).

2. Poison, venom;
நஞ்சு. (திவா.)

3. Serpent;
பாம்பு. (சங். அக.)

4. Strychnine tree. See
எட்டி. (சூடா.)

5. Indian indigo. See
அவுரி. (மலை.)

6. Cloud;
மேகம். (சது.)

kāḷam,
n. cf. kāla-mukhī.
Heavy shower productive of good crops;
நல்விளைவுக்குக் காரணமான பெருமழை.

kāḷam,
n. perh. காழ்-. cf. kāla. (பிங்.)
1. Trident;
சூலம்.

2. Impaling stake;
கழு.

kāḷam,
n. kāhala.
Trumpet, horn;
ஊதுகொம்பு. சங்கபடகம் பேரிதாரை காளம் தாளம் (பெரியபு, திருஞான. 620).

kāḷam
n. kāla.
Viṣṇu's discus;
சக்கராயுதம். (ரஹஸ்ய. 65.)

DSAL


காளம் - ஒப்புமை - Similar