களமர்
kalamar
மருதநில மாக்கள் ; உழவர் ; வீரர் ; அடிமைகள் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
சூத்திரர். (சூடா.) 2. Sudras; வீரர். கள்ளார் களம ரிருஞ்செரு மயக்கமும் (மதுரைக். 393). 3. Warriors; அடிமைகள். களமர் ... செம்பொன் வளமனை பாழாக வாரி (பு. வெ. 3,15). 4. Slaves; மருதநில மாக்கள். கருங்கை வினைஞருங் களமருங்கூடி (சிலப். 10,125). 1. cf. kalama. Inhabitants of an agricultural tract, husbandmen;
Tamil Lexicon
, ''s.'' Husbandmen, agricultur ists, உழுநர். 2. The பூவைசியர், or one of the divisions of the வைசியர் caste. 3. Inhabitants of agricultural districts, மருத நிலமாக்கள். 4. The Sudra caste, சூத்திரர். ''(p.)''
Miron Winslow
Kaḷamar,
n. களம்2.
1. cf. kalama. Inhabitants of an agricultural tract, husbandmen;
மருதநில மாக்கள். கருங்கை வினைஞருங் களமருங்கூடி (சிலப். 10,125).
2. Sudras;
சூத்திரர். (சூடா.)
3. Warriors;
வீரர். கள்ளார் களம ரிருஞ்செரு மயக்கமும் (மதுரைக். 393).
4. Slaves;
அடிமைகள். களமர் ... செம்பொன் வளமனை பாழாக வாரி (பு. வெ. 3,15).
DSAL