Tamil Dictionary 🔍

களர்

kalar


உவர்நிலம் , களர்நிலம் ; சேற்றுநிலம் ; கூட்டம் ; கறுப்பு ; கழுத்து .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கழுத்து (சூடா.) Neck; கறுப்பு. (சூடா.) Blackness; கூட்டம். (சூடா.) Assemblage, meeting; உவர்நிலம். பயவாக் களரனையர் (குறள் 406). 1. Saline soil; சேற்றுநிலம். காலாழ் களரி னரியடும் (குறள், 500). 2. Bog;

Tamil Lexicon


a barren brackish ground, களரி; 2. same as களரி 1, 5, 7.

J.P. Fabricius Dictionary


, [kḷr] ''s.'' Barren or brackish ground, களர்நிலம்.

Miron Winslow


Kaḷar,
n.
1. Saline soil;
உவர்நிலம். பயவாக் களரனையர் (குறள் 406).

2. Bog;
சேற்றுநிலம். காலாழ் களரி னரியடும் (குறள், 500).

Kaḷar,
n. களம்2.
Assemblage, meeting;
கூட்டம். (சூடா.)

Kaḷar,
n. kāla.
Blackness;
கறுப்பு. (சூடா.)

Kaḷar,
n. gala.
Neck;
கழுத்து (சூடா.)

DSAL


களர் - ஒப்புமை - Similar