கமர்
kamar
நிலப்பிளப்பு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
நிலப்பிளப்பு. (திவா.) Crack, chasm, cleft in the ground caused by drought;
Tamil Lexicon
s. a cleft in the ground caused by drought, நிலப்பிளப்பு. கமர் வெடித்திருக்கிறது, the ground is full of chaps or crevices.
J.P. Fabricius Dictionary
, [kmr] ''s.'' A crevice, a chap, a chink, a cleft in the ground caused by drought, நிலப்பிளப்பு. கமர்வெடித்திருக்கிறது. It is full of chaps.
Miron Winslow
kamar
n. prob. கவர்2-
Crack, chasm, cleft in the ground caused by drought;
நிலப்பிளப்பு. (திவா.)
DSAL