Tamil Dictionary 🔍

கல்வழி

kalvali


கல்லை வைத்தெண்ணும் ஒருவகைக் கணக்கு ; மலைப்பாதை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கல்லைவைத் தெண்ணும் ஒருவகைக் கணக்கு (கணக்கதி. பாயி.) A kind of computation which the aid of concrete objects as pebbles

Tamil Lexicon


kal-vaḻi
n. id.+.
A kind of computation which the aid of concrete objects as pebbles
கல்லைவைத் தெண்ணும் ஒருவகைக் கணக்கு (கணக்கதி. பாயி.)

DSAL


கல்வழி - ஒப்புமை - Similar