Tamil Dictionary 🔍

ஒல்வழி

olvali


பொருந்திய இடத்து ; பொருந்திய காலத்து .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பொருந்தியவிடத்து. ஒல்வழி யொற்றிடை மிகுதல் (தொல். எழுத். 114). 1. In a suitable place; பொருந்தியகாலத்தில். 2. At the suitable time;

Tamil Lexicon


ol-vaḻi
adv. ஒல்லு-+.
1. In a suitable place;
பொருந்தியவிடத்து. ஒல்வழி யொற்றிடை மிகுதல் (தொல். எழுத். 114).

2. At the suitable time;
பொருந்தியகாலத்தில்.

DSAL


ஒல்வழி - ஒப்புமை - Similar