Tamil Dictionary 🔍

அல்வழி

alvali


நெறி அல்லாத நெறி ; தகாத வழி ; அல்வழிப் புணர்ச்சி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


(நன். 151.) 2. See அல்வழிப்புணர்ச்சி. நெறியல்லாத நெறி. 1. Wrong path;

Tamil Lexicon


, ''s. [in grammar.]'' The mode of combining two words without the forms of declension, வேற்றுமையல்லாத வழி; [''ex'' வழி, way.] ''(p.)''

Miron Winslow


al-vaḻi
n. id.+.
1. Wrong path;
நெறியல்லாத நெறி.

2. See அல்வழிப்புணர்ச்சி.
(நன். 151.)

DSAL


அல்வழி - ஒப்புமை - Similar