Tamil Dictionary 🔍

நல்வழி

nalvali


நல்லொழுக்கம் ; ஔவையார் இயற்றிய நீதிநூல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஔவையார் இயற்றிய நீதி நூல். 2. A didactic poem by Auvaiyār; நல்லொழுக்கம். ஏகுநல்வழி யல்வழி யென்மன மாகுமோ (கம்பரா. மிதிலைக். 147). 1. Right path;

Tamil Lexicon


, ''s.'' A small work by Avvyar, ஓர்நூல். 2. A good method; also நல்ல வழி.

Miron Winslow


nal-vaḻi,
n. id.+.
1. Right path;
நல்லொழுக்கம். ஏகுநல்வழி யல்வழி யென்மன மாகுமோ (கம்பரா. மிதிலைக். 147).

2. A didactic poem by Auvaiyār;
ஔவையார் இயற்றிய நீதி நூல்.

DSAL


நல்வழி - ஒப்புமை - Similar