நல்லவழி
nallavali
நல்ல பாதை ; நன்னடக்கை ; நற்குலம் ; மோட்சவழி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
நற்குலம். 4. Good parentage, family or descent; செப்பமான பாதை. 1. Good way; நன்னடக்கை. 3. Virtuous conduct; மோட்ச வழி. 2. Way to salvation;
Tamil Lexicon
, ''s.'' A good way; the way to heaven, மோட்சவழி. 2. Virtuous con duct, நன்னடக்கை. 3. Good parentage, family, descent, &c., நற்குலம்.
Miron Winslow
nalla-vaḻi,
n. நல்ல +. (W.)
1. Good way;
செப்பமான பாதை.
2. Way to salvation;
மோட்ச வழி.
3. Virtuous conduct;
நன்னடக்கை.
4. Good parentage, family or descent;
நற்குலம்.
DSAL