Tamil Dictionary 🔍

புகல்வி

pukalvi


விலங்கின் ஆண் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


விலங்கின் ஏறு. புழற்கோட் டாமான் புகல்வியும் (குறிஞ்சிப். 253). Male of an animal;

Tamil Lexicon


pukalvi
n. புகல்வு.
Male of an animal;
விலங்கின் ஏறு. புழற்கோட் டாமான் புகல்வியும் (குறிஞ்சிப். 253).

DSAL


புகல்வி - ஒப்புமை - Similar