கலவி
kalavi
கலக்கை , புணர்ச்சி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கலக்கை. (திவா.) 1. Union, combination; புணர்ச்சி. கலவியான் மகிழ்ந்தாள்போல் (சிலப். 7, 24, கட்டுரை). 2. Sexual union;
Tamil Lexicon
s. copulation, புணர்ச்சி.
J.P. Fabricius Dictionary
, [klvi] ''s.'' Copulation, cohabitation, புணர்ச்சி. ''(p.)''
Miron Winslow
kalavi
n. id. [T. kalayika.]
1. Union, combination;
கலக்கை. (திவா.)
2. Sexual union;
புணர்ச்சி. கலவியான் மகிழ்ந்தாள்போல் (சிலப். 7, 24, கட்டுரை).
DSAL