Tamil Dictionary 🔍

கால்வழி

kaalvali


ஒற்றையடிப் பாதை ; காற்சுவடு ; கால்வாசி ; மரபுவழி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஒற்றையடிப்பாதை. 1. Footpath; . 3. See கால்வாசி, 2. வமிசம். நோய்பழியிலாததோர் கால்வழியில் வந்தவளுமாய் (அறப். சத.2). 4. Lineage, family; காற்சுவடு. யானைக்கால்வழி (புறநா. 368). 2. Footprint;

Tamil Lexicon


, ''s.'' Lineal descent, succession, சந்ததி. 2. Foot-path.

Miron Winslow


kāl-vaḻi
n. id. +.
1. Footpath;
ஒற்றையடிப்பாதை.

2. Footprint;
காற்சுவடு. யானைக்கால்வழி (புறநா. 368).

3. See கால்வாசி, 2.
.

4. Lineage, family;
வமிசம். நோய்பழியிலாததோர் கால்வழியில் வந்தவளுமாய் (அறப். சத.2).

DSAL


கால்வழி - ஒப்புமை - Similar