கல்வி
kalvi
அறிவு ; வித்தை ; கற்கை ; கற்கும் நூல் ; பயிற்சி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
நூல். (W.) 5. Scientific work; பயிற்சி. (அக. நி.) 4. Practice; வித்தை. 3. Science, literature; கல்வியறிவு. ஒருமைக்கட் டான்கற்ற கல்வி (குறள், 398). 2. Learning, erudition; கற்கை. (குறள், 40, அதி.) 1. Studying
Tamil Lexicon
s. learning, erudition, அறிவு; 2. science, arts, வித்தை; 3. practice, பயிற்சி; 4. scientific work, நூல். கல்விக்களஞ்சியம், encyclopaedia; 2. a very famous scholar; encyclopaedist. கல்விமான், a learned man. கல்விகற்க, to acquire learning. கல்வியுறைவிடம், seat of learning. கல்வியூரி, a college, school of arts and science, கல்லூரி.
J.P. Fabricius Dictionary
paTippu படிப்பு learning, study, education
David W. McAlpin
, [klvi] ''s.'' A tortoise, ஆமை. 2. A sparrow, ஊர்க்குருவி. ''(p.)'' (சது.) 3. ''(Hin.)'' A triangular piece of cloth, a gore in the long coat of a Hindu jacket.
Miron Winslow
kalvi
n. கல்-. [K.kalpi.]
1. Studying
கற்கை. (குறள், 40, அதி.)
2. Learning, erudition;
கல்வியறிவு. ஒருமைக்கட் டான்கற்ற கல்வி (குறள், 398).
3. Science, literature;
வித்தை.
4. Practice;
பயிற்சி. (அக. நி.)
5. Scientific work;
நூல். (W.)
DSAL