Tamil Dictionary 🔍

கல்

kal


வெட்டியெடுத்த கல் ; சிறுகல் ; பாறை ; மலை ; இரத்தினம் ; காவிக்கல் ; முத்து ; வீரக்கல் ; சாவுச்சடங்கில் இறந்தார்பொருட்டுப் பத்து நாளைக்கு நாட்டப்படுங்கல் , மரகதக்குற்றம் எட்டனுள் ஒன்று ; செங்கல் ; கருங்கல் ; மைல் அளவுக்கு நாட்டப்பட்ட கல் ; கிலோமீட்டர் அளவுக்கு நாட்டப் படுங்கல் ; மைல்தூரம் ; கல்வி .தோண்டு ; பயில் ; கல்வி கல் ; படைக்கலம் முதலியன பயில் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


வெட்டி எடுக்கப்பட்ட பெருங்கல். வாழ்நாள் வழியடைக்குங் கல் (குறள், 38). 1.Stone; சிறு கல். கற்கொண்டெறியுந் தவறு (நாலடி, 364). 2. Gravel, pebble, grit; பாறை. கல்லகழ் கிடங்கின் (மலைபடு. 91). 3. Boulder, ledge, crag; மலை. கல்சேர்பு மாமழை தலைஇ (பதிற்றுப். 84, 23). 4. Rock, hill, mountain; இரத்தினம். குருவிந்தக்கற்கள் (கம்பரா. சித்திர. 17). 5. Precious stone; காவிக்கல். முக்கோலுங் கற்றேய் முழமடியும் (இலக்.வி. 707, உரை). 6. Red ochre, reddle; முத்து. கற்குளிமாக்கள் (கல்வா. 42, 2). 7. Pearl; வீரக்கல். பலர் ... கன்னின்றவர் (குறள், 771). 8. Memorial stone in a village, as for a hero; சாச்சடங்கில் இறந்தார் பொருட்டுப் பத்துநாளைக்கு நாட்டப்டுங் கல். 9. A stone fixed in the house of a deceased person for ten days since his demise; மரகதக்குற்றம் எட்டனுள் ஓன்று. (சிலப்.14, 184, உரை.) 10. A flaw in emeralds, one of eight marakata-k-kuṟṟam }, q.v.; செங்கல் . Colloq. 11. Brick; மைல் அளவுக்கு நாட்டுங் கல். Mod. 12. Milestone; மைல்தூரம் 13. Mile;

Tamil Lexicon


கல்லு, s. a stone, சிலை; 2. a rock, பாறை; 3. a mountain, மலை; 4. a precious stone, இரத்தினம்; 5. brick, செங்கல்; 6. anchor, நங்கூரம்; 7. reiterative sound, ஒலிக்குறிப்பு; 8. a flow in emeralds; 9. a milestone, a mile; 1. pearl, முத்து, 11. memorial stone, as for a hero.

J.P. Fabricius Dictionary


கேவணம்.

Na Kadirvelu Pillai Dictionary


kallu கல்லு stone, rock, gemstone

David W. McAlpin


, [kl] ''s.'' A stone, gravel, pebble, grit, சிலை. 2. Precious stones, அரதனம். 3. A rock, a crag, பெருங்கல். 4. A brick--also called செங்கல். 5. ''(p.)'' A mountain, மலை.

Miron Winslow


kal
n. [T. Tu. kallu, K. M. kal.]
1.Stone;
வெட்டி எடுக்கப்பட்ட பெருங்கல். வாழ்நாள் வழியடைக்குங் கல் (குறள், 38).

2. Gravel, pebble, grit;
சிறு கல். கற்கொண்டெறியுந் தவறு (நாலடி, 364).

3. Boulder, ledge, crag;
பாறை. கல்லகழ் கிடங்கின் (மலைபடு. 91).

4. Rock, hill, mountain;
மலை. கல்சேர்பு மாமழை தலைஇ (பதிற்றுப். 84, 23).

5. Precious stone;
இரத்தினம். குருவிந்தக்கற்கள் (கம்பரா. சித்திர. 17).

6. Red ochre, reddle;
காவிக்கல். முக்கோலுங் கற்றேய் முழமடியும் (இலக்.வி. 707, உரை).

7. Pearl;
முத்து. கற்குளிமாக்கள் (கல்வா. 42, 2).

8. Memorial stone in a village, as for a hero;
வீரக்கல். பலர் ... கன்னின்றவர் (குறள், 771).

9. A stone fixed in the house of a deceased person for ten days since his demise;
சாச்சடங்கில் இறந்தார் பொருட்டுப் பத்துநாளைக்கு நாட்டப்டுங் கல்.

10. A flaw in emeralds, one of eight marakata-k-kuṟṟam }, q.v.;
மரகதக்குற்றம் எட்டனுள் ஓன்று. (சிலப்.14, 184, உரை.)

11. Brick;
செங்கல் . Colloq.

12. Milestone;
மைல் அளவுக்கு நாட்டுங் கல். Mod.

13. Mile;
மைல்தூரம்

DSAL


கல் - ஒப்புமை - Similar