Tamil Dictionary 🔍

தகல்

thakal


தகுதி ; காண்க : பவளப்பூண்டு ; ஒரு கீரை வகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


See திராய். (மலை). 3. cf. தகன் A profusely branching prostrate herb. See பவளப் பூண்டு. 2. A species of glasswort. தகுதி.துன்னியார் துய்ப்பர் தகல்வேண்டா (நாலடி, 167). 1. Fitness; தடை. (இலக்.அக.) Obstruction;

Tamil Lexicon


v. n. see under தகு; 2. a plant, திராய்.

J.P. Fabricius Dictionary


, [tkl] ''v. noun.'' Fitness, desert, தகுதல்; [''ex'' தகு, ''v.''] 2. ''s.'' A plant, திராய். ''(R.)''

Miron Winslow


takal,
n.தகு-.
1. Fitness;
தகுதி.துன்னியார் துய்ப்பர் தகல்வேண்டா (நாலடி, 167).

2. A species of glasswort.
See பவளப் பூண்டு.

3. cf. தகன் A profusely branching prostrate herb.
See திராய். (மலை).

takal,
n. perh. தகையல்.
Obstruction;
தடை. (இலக்.அக.)

DSAL


தகல் - ஒப்புமை - Similar