Tamil Dictionary 🔍

கோல்

koal


கம்பு ; மரக்கொம்பு ; ஊன்றுகோல் ; செங்கோல் ; அளவுகோல் ; எழுதுகோல் ; ஓவியந்தீட்டுங் கோல் ; முத்திரைக்கோல் ; தீக்கடைகோல் ; பிரம்பு ; குதிரைச்சம்மட்டி ; கொழு ; அம்பு ; ஈட்டி ; குடை முதலியவற்றின் காம்பு ; யாழ்நரம்பு ; துலாக்கோல் ; துலாராசி ; அரசாட்சி ; ஐப்பசி மாதம் ; அணியின் சித்திரவேலை ; தூண்டில் ; இலந்தைமரம் ; தெப்பம் ; திரட்சி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


அரசாட்சி. மன்னவன் கோற்கீழ்ப் படின் (குறள், 558). 19. Government, rule; அணியின்சித்திரவேலை. வார்கோல் . . . குறுந்தொடி மகளிர் (புறநா. 36, 2). 20. Exquisite workmanship; திரட்சி. கோனிற வளையினார்க்கு (சீவக. 209). 21. Roundness, rotundity; See இலந்தை (சூடா.) 1. Jujube tree. தெப்பம். (W.) 2. Raft, float; அஞ்சனக்கோல். (அக. நி.) 1 Pencil to paint the eye with collyrium; 24 அடியுள்ள நீட்டலளவை. (திவ். பெரியாழ். 3, 2, 6.) 2. An unit of linear measure, of 24 feet; ஐப்பசிமாதம். (தைலவ. பாயி. 55.) 18. The month aippaci; துலாராசி. (திவா.) 17. Libra of the zodiac; யாழின் நரம்பு. கோல்பொரச் சிவந்த . . . விரல் (சீவக. 459). 15. Lute-string; குடை முதலியவற்றின் காம்பு. அருள்குடையாக வறங்கோ லாக (பரிபா. 3, 74). 14. Handle, as of an umbrella; ஈட்டி. (சூடா.) 13. Spear; அம்பு. ஐங்கோலை வென்றுகைக் கொண்டமுக் கோலன் (திருவேங். கலம். காப்பு. 3). 12. Arrow; கொழு. (பிங்.) 11. Ploughshare; குதிரைச்சம்மட்டி. (சூடா.) 10. Horse-whip; பிரம்பு. 9. Rattan, cane; தீக்கடைகோல். கைக்கோ லுமிழ்ந்த வெற்படு சிறுதீ (பெருங். நரவாண. 8, 134). 8. Stick used for churning the flint stone to produce fire; முத்திரைக்கோல். (W.) 7. Staff or stamp for marking; சித்திரந்தீட்டுங் கோல். (பிங்.) இன்னமுது கோறோய்த்து (நைடத. நளன்றூ. 89). 6. Brush, pencil, as for painting; அளவு கோல். கோலிடை யுலக மளத்தலின் (கம்பரா. நகரப் 11). 5. Measuring rod; செங்கோல், வேலன்று வென்றி தருவது மன்னவன் கோலதூஉங் கோடா தெனின் (குறள், 546). 4. Sceptre; ஊன்றுகோல். கோலூன்றி (நாலடி, 13). 3. Staff; மரக்கொம்பு. (சூடா.) 2. Branch; கம்பு. அலைக்கொரு கோறா (கலித். 82). 1. Rod, stick; துலாக்கோல். (பிங்.) 16. Balance on the principle of a steel-yard, beam of scales;

Tamil Lexicon


s. a rod or stick in general, தடி; 2. sceptre, government, செங்கோல்; 3. a pencil used for blackening the eyelids; 4. a measuring rod or pole, அளவுகோல்; 5. a staff to lean upon, ஊன்றுகோல்; 6. balance scales, துலாக்கோல், Libra of the Zodiac; 7. a horse whip, சவுக்கு; 8. a branch of a tree, கொம்பு; 9. an arrow, அம்பு; 1. a spear, ஈட்டி; 11. roundness, திரட்சி; 12. ploughshare, கொழு; 13. lute string, யாழ்நரம்பு. கோலறை, working area measured out for each labourer. கோலாட்டம், a play with sticks accompanied with singing and dancing. கோலாடி, sphere of influence of a sing. கோலாலே வீச, --அடிக்க, to strike with a stick or rod. கோலாள், a charioteer. கோல் கொடுக்க, to lead a blind person by the staff. கோல்வலிக்க, to propel a boat with oars. கோல் விழுக்காடு, chance, accident. கோற்புழு, a kind of caterpillar on the branches of trees. கோற்றேன், superior wild honey. கோற்றொடி, bangles of fine workmanship. கோற்றொழில், gavernment of a kingdom; 2. fine workmanship. கோற்றொழிலாளர், a king's attendants armed with sticks, their duty being to disperse the crowd and clear the way for the king to pass.

J.P. Fabricius Dictionary


, [kōl] ''s.'' A rod, a stick, தடி. 2. A staff, ஊன்றுகோல். 3. A measuring pole or scale, அளவுகோல். 4. A brush or pencil for blackening the eyelids, &c., அஞ்சனக்கோல். 5. An arrow, a dart, அம்பு. 6. A sceptre, செங்கோல். 7. Balance, scales, steel-yard, துலாக்கோல். 8. Libra of the zodiac, துலாவி ராசி. 9. A staff or stamp for marking, முத்திரைக்கோல். 1. A horse whip, குதிரை ச்சம்மட்டி. 11. A branch, மரக்கொம்பு. 12. A string in a lute, யாழினரம்பு. 13. Angle for fishing, தூண்டில். 14. ''(Sa. Kola.)'' The jujube tree, இலந்தை. 15. A raft, a float, as கோலம், தெப்பம். 16. Beauty, ele gance--as கோலம், அழகு. கண்ணைக்கெடுத்ததெய்வம்கோலைக்கொடுத்தது.... The deity that deprived one of sight, has furnished him with a staff.

Miron Winslow


kōl,
n. prob. கோலு-. [T. kōla, K. M. kōl, Tu. kōlu.]
1. Rod, stick;
கம்பு. அலைக்கொரு கோறா (கலித். 82).

2. Branch;
மரக்கொம்பு. (சூடா.)

3. Staff;
ஊன்றுகோல். கோலூன்றி (நாலடி, 13).

4. Sceptre;
செங்கோல், வேலன்று வென்றி தருவது மன்னவன் கோலதூஉங் கோடா தெனின் (குறள், 546).

5. Measuring rod;
அளவு கோல். கோலிடை யுலக மளத்தலின் (கம்பரா. நகரப் 11).

6. Brush, pencil, as for painting;
சித்திரந்தீட்டுங் கோல். (பிங்.) இன்னமுது கோறோய்த்து (நைடத. நளன்றூ. 89).

7. Staff or stamp for marking;
முத்திரைக்கோல். (W.)

8. Stick used for churning the flint stone to produce fire;
தீக்கடைகோல். கைக்கோ லுமிழ்ந்த வெற்படு சிறுதீ (பெருங். நரவாண. 8, 134).

9. Rattan, cane;
பிரம்பு.

10. Horse-whip;
குதிரைச்சம்மட்டி. (சூடா.)

11. Ploughshare;
கொழு. (பிங்.)

12. Arrow;
அம்பு. ஐங்கோலை வென்றுகைக் கொண்டமுக் கோலன் (திருவேங். கலம். காப்பு. 3).

13. Spear;
ஈட்டி. (சூடா.)

14. Handle, as of an umbrella;
குடை முதலியவற்றின் காம்பு. அருள்குடையாக வறங்கோ லாக (பரிபா. 3, 74).

15. Lute-string;
யாழின் நரம்பு. கோல்பொரச் சிவந்த . . . விரல் (சீவக. 459).

16. Balance on the principle of a steel-yard, beam of scales;
துலாக்கோல். (பிங்.)

17. Libra of the zodiac;
துலாராசி. (திவா.)

18. The month aippaci;
ஐப்பசிமாதம். (தைலவ. பாயி. 55.)

19. Government, rule;
அரசாட்சி. மன்னவன் கோற்கீழ்ப் படின் (குறள், 558).

20. Exquisite workmanship;
அணியின்சித்திரவேலை. வார்கோல் . . . குறுந்தொடி மகளிர் (புறநா. 36, 2).

21. Roundness, rotundity;
திரட்சி. கோனிற வளையினார்க்கு (சீவக. 209).

kōl,
n. kōla.
1. Jujube tree.
See இலந்தை (சூடா.)

2. Raft, float;
தெப்பம். (W.)

kōl
n.
1 Pencil to paint the eye with collyrium;
அஞ்சனக்கோல். (அக. நி.)

2. An unit of linear measure, of 24 feet;
24 அடியுள்ள நீட்டலளவை. (திவ். பெரியாழ். 3, 2, 6.)

DSAL


கோல் - ஒப்புமை - Similar