கீல்
keel
உடற்பொருத்து ; கதவின் கீல் ; பூசுந்தார் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பூசுந் தார். Pitch, tar, Pix liquida; கதவின் கீல். 2. Hinge; உடற்பொருத்து. (தைலவ. தைல. 50.) 1. Joint in animal body;
Tamil Lexicon
s. (Hind.) pitch, tar, கிசில். கீல்கயிறு, கிசில்கயிறு, tarred ropes. கீல்பாய், tarred canvas. கீல்பூச, (கிசில் பூச) to pitch, to tar.
J.P. Fabricius Dictionary
சந்து.
Na Kadirvelu Pillai Dictionary
, [kīl] ''s.'' An articulation, joint of the body, யாக்கையின்சந்து. ''(c.)'' 2. Pitch, tar, கிசில்.
Miron Winslow
kīl,
n. kīla.
1. Joint in animal body;
உடற்பொருத்து. (தைலவ. தைல. 50.)
2. Hinge;
கதவின் கீல்.
kīl,
n. U. qīr. [M. kī,.]
Pitch, tar, Pix liquida;
பூசுந் தார்.
kil-
3 v.tr. கீள்- [T. cilu, K. Kiḷ.]
To rend, tear;
கிழித்தல். (சூடா.)
DSAL