Tamil Dictionary 🔍

நகல்

nakal


சிரிக்கை ; மகிழச்சி ; நட்பு ; ஏளனம் ; படி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மகிழ்ச்சி. தம்முட் குழீஇ நகலி னினிதாயின் (நாலடி, 137 ). 2. Rejoicing, gladness; நட்பு. நகலான நன்னய மென்னுஞ் செருக்கு (குறள், 860). 3. Friendship; பிரகாசம். (அரு. நி.) 5. Brilliance; பிரதி. Colloq. Duplicate, copy, opp. to acal; சிரிக்கை. 1. Smiling, laughing; பரிகாசம். (பிங்.) 4. Ridicule, derision;

Tamil Lexicon


s. (Ar.) copy, duplicate (opp. to அசல்); 2. v. n. of நகு.

J.P. Fabricius Dictionary


, [nkl] ''s. (Arab.)'' Copy, duplicate- oppos. to அசல். 2. See நகு, ''v.''

Miron Winslow


nakal,
n. நகு-. K. Tu. nakali.]
1. Smiling, laughing;
சிரிக்கை.

2. Rejoicing, gladness;
மகிழ்ச்சி. தம்முட் குழீஇ நகலி னினிதாயின் (நாலடி, 137 ).

3. Friendship;
நட்பு. நகலான நன்னய மென்னுஞ் செருக்கு (குறள், 860).

4. Ridicule, derision;
பரிகாசம். (பிங்.)

5. Brilliance;
பிரகாசம். (அரு. நி.)

nakal
n. U. naql.
Duplicate, copy, opp. to acal;
பிரதி. Colloq.

DSAL


நகல் - ஒப்புமை - Similar