கலுழ்தல்
kalulthal
கலங்குதல் ; தடுமாறுதல் ; அழுதல் ; ஒழுகுதல் ; உருகுதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
ஒழுகுதல். அங்கலுழ் மாமை (அகநா. 41). 4. To shine forth, as beauty; உருகுதல். கலுழத் தன்கையிற் றீண்டி (சீவக. 1926).-tr. பொருந்துதல். கண்முத்தமாலை கலுழ்ந்தனவே (திருக்கோ. 397). 5. To be touched, as the heart; To join with; அழுதல். கண்டாங் கலுழ்வ தெவன்கொலோ (குறள், 1171). 3. To weep, wail, shed tears; கலங்குதல். (பிங்.) 1. To become turbid, as water; தடுமாறுதல். தன்னெஞ்சு கலுழ்ந்தோனை (தொல். பொ. 39). 2. To be troubled, disturbed in mind;
Tamil Lexicon
kaluḻ-
4 v. cf. ka-luṣa. intr.
1. To become turbid, as water;
கலங்குதல். (பிங்.)
2. To be troubled, disturbed in mind;
தடுமாறுதல். தன்னெஞ்சு கலுழ்ந்தோனை (தொல். பொ. 39).
3. To weep, wail, shed tears;
அழுதல். கண்டாங் கலுழ்வ தெவன்கொலோ (குறள், 1171).
4. To shine forth, as beauty;
ஒழுகுதல். அங்கலுழ் மாமை (அகநா. 41).
5. To be touched, as the heart; To join with;
உருகுதல். கலுழத் தன்கையிற் றீண்டி (சீவக. 1926).-tr. பொருந்துதல். கண்முத்தமாலை கலுழ்ந்தனவே (திருக்கோ. 397).
DSAL