கெலித்தல்
kelithal
வெல்லுதல் ; ஆசைப்படுதல் ; அஞ்சுதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
ஆசைகொள்ளுதல். 1. To desire eagerly, feel a craving for; அச்சங்கொள்ளுதல். 2. To be struck with terror; to start with fear; வெல்லுதல். தர்க்கமிட் டசுரைக் கெலித்து (திருப்பு. 520).--intr. To conquer, overcome;
Tamil Lexicon
keli-,
11. v. cf. kēl [T. gelucu, K. Tu. gel.]
To conquer, overcome;
வெல்லுதல். தர்க்கமிட் டசுரைக் கெலித்து (திருப்பு. 520).--intr.
1. To desire eagerly, feel a craving for;
ஆசைகொள்ளுதல்.
2. To be struck with terror; to start with fear;
அச்சங்கொள்ளுதல்.
DSAL