Tamil Dictionary 🔍

கலசநிறுத்துதல்

kalasaniruthuthal


கிரியை செய்தற்கு மந்திரபூர்வமாகக் கும்பம் அமைத்தல். To set up with mantras, on religious occasions, a pot full of water covered with sprays of mango leaves and a coconut atop of it;

Tamil Lexicon


kalaca-niṟuttu-
v.intr.id.+.
To set up with mantras, on religious occasions, a pot full of water covered with sprays of mango leaves and a coconut atop of it;
கிரியை செய்தற்கு மந்திரபூர்வமாகக் கும்பம் அமைத்தல்.

DSAL


கலசநிறுத்துதல் - ஒப்புமை - Similar