Tamil Dictionary 🔍

வலியுறுத்துதல்

valiyuruthuthal


பலப்படுத்துதல் ; வற்புறுத்துதல் ; உறுதிப்படுத்துதல் ; இவறுதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


உலோபஞ்செய்தல். வளன் வலியுறுக்கு முளமிலாளரொடு (புறநா. 190). 4. To be close-fisted; வற்புறுத்துதல். (W.) 3. To emphasise; பலப்படுத்துதல். நெஞ்சை வலியுறீஇ (கலித். 142). 1. To strengthen; உறுதிகூறுதல். 2. To affirm;

Tamil Lexicon


vali-y-uṟuttu-
v. tr. id.+.
1. To strengthen;
பலப்படுத்துதல். நெஞ்சை வலியுறீஇ (கலித். 142).

2. To affirm;
உறுதிகூறுதல்.

3. To emphasise;
வற்புறுத்துதல். (W.)

4. To be close-fisted;
உலோபஞ்செய்தல். வளன் வலியுறுக்கு முளமிலாளரொடு (புறநா. 190).

DSAL


வலியுறுத்துதல் - ஒப்புமை - Similar