Tamil Dictionary 🔍

கயிறுசாத்துதல்

kayirusaathuthal


சாத்திரம் பார்க்க ஏட்டிலே கயிறிடுதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


நிமித்தம்பார்க்குமாரு இராமாயணம் தேவாரம் போன்ற நூலினுட் கயிறிடுதல். To pass a string between the leaves of a sacred book in order to divine by it ;

Tamil Lexicon


kayiṟu-cāttu-
v. intr. id. +.
To pass a string between the leaves of a sacred book in order to divine by it ;
நிமித்தம்பார்க்குமாரு இராமாயணம் தேவாரம் போன்ற நூலினுட் கயிறிடுதல்.

DSAL


கயிறுசாத்துதல் - ஒப்புமை - Similar