Tamil Dictionary 🔍

நிலைநிறுத்துதல்

nilainiruthuthal


தொடங்குதல் ; முடிவாய் மெய்ப்பித்தல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தாபித்தல். கீர்த்தி நிலைநிறுத்திக் கொண்டோம் (தனிப்பா.i, 216, 2). 1. To set up, establish; முடிவாய் ருசுச் செய்தல். 2. To prove conclusively;

Tamil Lexicon


nilai-niṟuttu-,
v. tr. id.+.
1. To set up, establish;
தாபித்தல். கீர்த்தி நிலைநிறுத்திக் கொண்டோம் (தனிப்பா.i, 216, 2).

2. To prove conclusively;
முடிவாய் ருசுச் செய்தல்.

DSAL


நிலைநிறுத்துதல் - ஒப்புமை - Similar