கைந்நிறுத்துதல்
kaindhniruthuthal
நிலைநிறுத்துதல் ; அடக்குதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
அடக்குதல். காமங் கைந்நிறுக் கல்லாது (அகநா. 198.) 2. To subdue, conquer; நிலைத்நிறுத்துதல். காப்புக் கைந்நிறுத்த வல்வேற் கோசர் (அகநா. 113). 1. To establish;
Tamil Lexicon
kai-n-niṟuttu-,
v. tr. கை6+.
1. To establish;
நிலைத்நிறுத்துதல். காப்புக் கைந்நிறுத்த வல்வேற் கோசர் (அகநா. 113).
2. To subdue, conquer;
அடக்குதல். காமங் கைந்நிறுக் கல்லாது (அகநா. 198.)
DSAL