Tamil Dictionary 🔍

நிறுத்துதல்

niruthuthal


நேராக நிற்கச்செய்தல் ; நிலைநாட்டுதல் ; தீர்மானித்தல் ; மனத்தை ஒரு நிலையில் இருத்துதல் ; அமர்த்துதல் ; ஆதரித்தல் ; சீர்திருத்துதல் ; தழுவிக்கொள்ளுதல் ; ஒப்புவித்தல் ; மேற்செல்லாதிருக்கச்செய்தல் ; தள்ளிவைத்தல் ; படிக்கும்போதும் பாடும்போதும் உரியவிடங்களில் நிறுத்துதல் ; செய்யாதொழித்தல் ; அவித்தல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


அவித்தல். விளக்கமெய்யிற் காற்றினா னிறுத்தி (உபதேசகா. சிவத்துரோ. 492). 15. To put out, extinguish, as a lamp; செய்யாதொழித்தல். வியாபாரத்தை இப்போது நிறுத்திவிட்டான். 14. To put an end to; விலக்குதல். அந்த வேலையாளை நிறுத்திவிட்டான் 13. To dismiss, suspend; வாசிக்கும் போதும் பாடும்போதும் உரியவிடங்களில் நிறுத்தம் செய்தல். (W.) 12. To make proper pauses, as in reading or singing; தள்ளிவைத்தல். (W.) 11. To put off, defer, postpone; மேற்செல்லாதிருக்கச் செய்தல். 10. To stop, as a person; to arrest progress; ஓப்புவித்தல். (W.) 9. To place under one's charge; தழுவிக்கொள்ளுதல். (இறை.களலி.12.) 8. To keep one on friendly terms; சீர்திருத்துதல். (W.) 7. To restore to better circumstances; to re-establish; to reform; நியமித்தல். (W.) 5. To appoint, place in office; மனத்தை ஒரு நிலையில் இருத்துதல். 4. To concentrate, as the mind; தீர்மானித்தல். 3. To determine, resolve; நிலைநாட்டுதல். நிதானா என்குடும்பத்தை நிறுத்தியவன். 2. To fix on a firm basis; to set up, establish in life; நிமிர நிற்கச்செய்தல். வெயில் வெரி னிறுத்த பயிலிதழ்ப் பசுங்குடை (அகநா. 37). 1. [K. niṟisu, M. niṟuttuka.] To set up, raise, erect, plant; ஆதரித்தல். (W.) 6. To maintain, support;

Tamil Lexicon


niṟuttu-,
5 v. tr. Caus. of - நில்-.
1. [K. niṟisu, M. niṟuttuka.] To set up, raise, erect, plant;
நிமிர நிற்கச்செய்தல். வெயில் வெரி னிறுத்த பயிலிதழ்ப் பசுங்குடை (அகநா. 37).

2. To fix on a firm basis; to set up, establish in life;
நிலைநாட்டுதல். நிதானா என்குடும்பத்தை நிறுத்தியவன்.

3. To determine, resolve;
தீர்மானித்தல்.

4. To concentrate, as the mind;
மனத்தை ஒரு நிலையில் இருத்துதல்.

5. To appoint, place in office;
நியமித்தல். (W.)

6. To maintain, support;
ஆதரித்தல். (W.)

7. To restore to better circumstances; to re-establish; to reform;
சீர்திருத்துதல். (W.)

8. To keep one on friendly terms;
தழுவிக்கொள்ளுதல். (இறை.களலி.12.)

9. To place under one's charge;
ஓப்புவித்தல். (W.)

10. To stop, as a person; to arrest progress;
மேற்செல்லாதிருக்கச் செய்தல்.

11. To put off, defer, postpone;
தள்ளிவைத்தல். (W.)

12. To make proper pauses, as in reading or singing;
வாசிக்கும் போதும் பாடும்போதும் உரியவிடங்களில் நிறுத்தம் செய்தல். (W.)

13. To dismiss, suspend;
விலக்குதல். அந்த வேலையாளை நிறுத்திவிட்டான்

14. To put an end to;
செய்யாதொழித்தல். வியாபாரத்தை இப்போது நிறுத்திவிட்டான்.

15. To put out, extinguish, as a lamp;
அவித்தல். விளக்கமெய்யிற் காற்றினா னிறுத்தி (உபதேசகா. சிவத்துரோ. 492).

DSAL


நிறுத்துதல் - ஒப்புமை - Similar