Tamil Dictionary 🔍

கறு

karu


மனவைரம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


முற்றுதல். கௌவை கறுப்ப (மதுரைக். 271). 2. To mature,come to a climax ; கோபித்தல். வசையுநர்க் கறுத்த பகைவர் (பதிற்றுப். 32, 15). 3. To become impure, polluted; to contract moral defilement ; அழுக்காதல். (w.)-tr. To resent, to get angry with ; மனவைரம். அரக்கன் ... கறுவுடையான் (கம்பரா. கும்பக. 357). Rancour, vengeful enmity ;

Tamil Lexicon


கறுவு, s. anger, malice, கோபம்.

J.P. Fabricius Dictionary


, [kṟu] ''s.'' [''prop.'' கறுவு.] Anger, rage, malice, கோபம். (சது.) ''(p.)''

Miron Winslow


kaṟu
n. கறு-.
Rancour, vengeful enmity ;
மனவைரம். அரக்கன் ... கறுவுடையான் (கம்பரா. கும்பக. 357).

DSAL


கறு - ஒப்புமை - Similar