Tamil Dictionary 🔍

கீறு

keeru


வரி ; பிளப்பு ; துண்டம் ; எழுத்து ; தென்னமட்டை அல்லது பனங்கிழங்கின் பாதி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


வரி. 1. Streak, mark, stroke, line, scratch; பிளப்பு. அந்தச் சுவரிற் கீறுள்ளது. 2. Notch, furrow, indentation, gash, cut, slit, incision; தென்னோலை அல்லது பனங்கிழங்கின் பாதி. (J.) 5. Half of a coconut leaf or an esculent palmyra root; எழுத்து. (W.) 4. Scrawl, writing; துண்டம். மாம்பழத்தில் ஒருகீறு தா. 3. Slice, piece;

Tamil Lexicon


s. a streak, stroke, scratch, notch, mark, வரி; 2. a slice, slit, slip, கீற்று; 3. writing, எழுத்து. தலையிலே நல்ல கீறு, good luck as written in the head.

J.P. Fabricius Dictionary


, [kīṟu] ''s.'' A streak, mark, stroke, line. scratch, வரி. 2. A notch, a score, an in dentation, gash, cut, slit, incision, பிளப்பு. 3. A slice, a piece cut off longitudinally, a slip, a snip, கீற்று. 4. ''[prov.]'' The half of a cocoanut-leaf or esculent palmyra root, தென்னோலைஅல்லதுபனங்கிழங்கின்பாதி. 5. Scrawl, writing, எழுத்து.

Miron Winslow


kāṟu,
n. கீறு-.
1. Streak, mark, stroke, line, scratch;
வரி.

2. Notch, furrow, indentation, gash, cut, slit, incision;
பிளப்பு. அந்தச் சுவரிற் கீறுள்ளது.

3. Slice, piece;
துண்டம். மாம்பழத்தில் ஒருகீறு தா.

4. Scrawl, writing;
எழுத்து. (W.)

5. Half of a coconut leaf or an esculent palmyra root;
தென்னோலை அல்லது பனங்கிழங்கின் பாதி. (J.)

DSAL


கீறு - ஒப்புமை - Similar