Tamil Dictionary 🔍

காறு

kaaru


காலவளவு ; சலாகை ; கொழு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சலாகை. வெள்ளிச்சாறு. 3. Bar; கொழு. 2. Ploughshare; காலவளவு. அன்னைச்சொற்காறம் . . . ஆண்டு போய்முடிந்த (கம்பரா. மீட்சி. 140). 1. Limit, point, measure, or extent of time, often used as an adverbial suffix;

Tamil Lexicon


s. a plough-share, கொழு; 2. limit, point of time, காலவெல்லை. இதுகாறும், thus far, until now, hitherto.

J.P. Fabricius Dictionary


அறவு, கொழு.

Na Kadirvelu Pillai Dictionary


, [kāṟu] ''s.'' Limit, point, measure, degree or extent of time, காலவெல்லை. 2. Plough share, a colter, கொழு.

Miron Winslow


kāṟu,
n.
1. Limit, point, measure, or extent of time, often used as an adverbial suffix;
காலவளவு. அன்னைச்சொற்காறம் . . . ஆண்டு போய்முடிந்த (கம்பரா. மீட்சி. 140).

2. Ploughshare;
கொழு.

3. Bar;
சலாகை. வெள்ளிச்சாறு.

DSAL


காறு - ஒப்புமை - Similar